1/17/2013

அலெக்ஸ் பாண்டியன்


பெருசு: கூடவே சுத்தூறியே ஞானவேலு அந்த பயலுக்கு புத்திமதி ஏதும் சொல்ல கூடாதா.

ஞானவேலு: எங்கங்க கேக்குறான் ? கேக்குற அட்டு கதை பிட்டு கதை எல்லாத்தையும் என்ன வச்சு படமா எடு மச்சான்றான். நானும் எல்லா பில்ட் அப் குடுத்து வெளியுடுறேன். இப்ப பாருங்க கண்ட கண்ட நாய் பேயெல்லாம் புத்திமதி சொல்லுது.

பெருசு: நீங்கெல்லாம் வெளங்கவே மாட்டிங்கடா.

வடிவேலு: தம்பி................. பில்ட் அப் பண்றதோ பீலா விடுறதோ முக்கியமில்லை.. நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும். அது நாலு பேருக்கு புரிய கூடாது, தெரியக்கூடாது.


மொத்தத்தில் அலெக்ஸ் பாண்டியன்.....